வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

16th Dec 2019 04:09 PM | ஆர். வெங்கடேசன்

ADVERTISEMENT


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 Junior Research Fellow, Technical Assistant, Senior Research Fellow, Research Associate, Field Assistant மற்றும் Skilled Labour பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறியவாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.   

மொத்த காலியிடங்கள்: 26

பணியிடம்: கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி

நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Research Fellow -06    
சம்பளம்: மாதம் ரூ. 16000 

பணி: Technical Assistant    - 03
பணி: Senior Research Fellow - 13    
சம்பளம்: மாதம் ரூ. 25000

பணி: Research Associate - 02
சம்பளம்: மாதம் ரூ. 49000

பணி: Field Assistant -01    
சம்பளம்: மாதம் ரூ.16000

பணி: Skilled Labour - 01    
சம்பளம்: மாதம் ரூ. 10000

தகுதி: விவசாயத்துறையில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 31.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnau.ac.in அல்லது https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

 

Tags : Employment Opportunity in TNAU
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT