வேலைவாய்ப்பு

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

27th Aug 2019 12:45 PM

ADVERTISEMENT


தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.NARL/RMT/SC & SD/02/2019                      
பணி: Scientist/Engineer (SD) - 01
சம்பளம்: மாதம் ரூ.67,700 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: முதல் வகுப்பில் இயற்பியல், வளிமண்டல அறிவியல், விண்வெளி இயற்பியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், முனைவர் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

பணி: Scientist/Engineer (SC) - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் எம்.டெக் முடித்திருப்பதுடன் மின்காந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.narl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ADVERTISEMENT

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “The Administrative Officer (R&R), National Atmospheric Research Laboratory, P.B. No.123,  S.V. University, Post Office, Tirupati – 517502, Andhra Pradesh” 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.narl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2019

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT