செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Published: 27th April 2019 06:35 PM


பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சிவில் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 25

பணி: Graduate Engineer (Civil)

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE 2019 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிக்க வேண்டும். கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000 

விண்ணப்பிக்கும் முறை: www.english.bmrc.co.in  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bengaluru 560027  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://english.bmrc.co.in/FileUploads/4282de_CareerFiles.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

என்.சி.சி. வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் பணி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
இளைஞர்களுக்கான வாய்ப்பு... பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
ஆசிரியர் பணி வேண்டுமா? நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2365 காலியிடங்கள் அறிவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!