செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

மத்திய அரசில் வேலை... ஜியாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Published: 26th April 2019 03:35 PM


மத்திய அரசில் காலியாக உள்ள 50 Assistant Hydrogeologist  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Hydrogeologist

காலியிடங்கள்: 50

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Geology, Applied Geology, Geo-Exploration, Earth Science & Resource Management, Hydrogeology போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Geology பாடப்பிரிவில் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Hydrogeology தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://upsconline.nic.in/ora/Detail.php?post=1491&case=1584&id=1 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

என்.சி.சி. வீரர்களுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் பணி
விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
இளைஞர்களுக்கான வாய்ப்பு... பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
ஆசிரியர் பணி வேண்டுமா? நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2365 காலியிடங்கள் அறிவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!