செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

ரூ.1,60,000 சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

Published: 22nd April 2019 01:47 PM


பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer Trainee
காலியிடங்கள்: 100
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 

பணி: Executive Trainee (HR/Finance)
காலியிடங்கள்: 45
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மனித மேலாண்மை, நிதியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Executive Trainee(HR) பணிக்கு Human Resource Management, Personnel Management, Industrial Relations, Social Work, Business Administration துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
Executive Trainee (Finance) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் CA, CWA,CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.05.2019 - 26.05.2019

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற அனைத்து பிரிவினம் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்
உதகையில் வரும் 25-இல் ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு
வேலை வேண்டுமா..? அழைக்கிறது பாரத் பெட்ரோலிய நிறுவனம்
ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் BECIL-ல் நிறுவனத்தில் ஸ்டாப் நர்ஸ் பணி 
மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்:  ஆக. 31-க்குள்  விண்ணப்பிக்கலாம்