புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

கப்பல் கட்டும் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published: 22nd April 2019 01:24 PM


கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Draftsman Trainees பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 50

பணி: Ship Draftsman Trainee(Mechanical)
காலியிடங்கள்: 29

பணி: Ship Draftsman Trainee (Electrical)
காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 02.05.2019 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருப்பதுடன் CAD தெரிந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.10,500 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: செய்முறைத்தேர்வு, ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு கொச்சியில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cochinshipyard.com  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2019

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வேலைக்கு அழைக்கிறது ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனம்
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை: 26 முதல் நேர்முகத் தேர்வு  
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பேராசியர் பணி வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி ஜிப்மர்
பேராசிரியர் பணி வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்