வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை

Published: 30th November 2018 03:16 PM


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Librarian in Archaeology Department

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600

தகுதி: நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.12.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_34_notyfn_Librarian_Archaeology.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

More from the section

குரூப் 2 முதன்மைத் தேர்வு விடைத்தாளில் புதிய மாற்றம்: டிஎன்பிஎஸ்சி
டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள்: தடையை நீக்கியது  உயர்நீதிமன்றம்
என்ஐடியில் உதவி பேராசிரியர் வேலை வேண்டுமா?
எய்ம்ஸ் மருத்துவமனையில் பார்மசிஸ்ட், அலுவலக உதவியாளர் வேலை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..!