சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

By ஆர்.வெங்கடேசன்| Published: 29th November 2018 02:23 PM


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: CONTRACT ENGINEERS

காலியிடங்கள்: 16

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ELECTRONICS ENGINEERING - 08
2. MECHANICAL ENGINEERING - 04
3. COMPUTER SCIENCE - 02
4. ELECTRICAL -  01
5. CIVIL - 01

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி, பிசி, எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.23,00 வழங்கப்படும். கணினி அறிவியல் பிரிவினருக்கு ரூ.26,500 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் கைவசம் வைத்துக்கொள்ளவும்.  

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.in/Documentviews.aspx?fileName=CE-Web-ad-English-201118.pdf

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2018

More from the section

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தில் வேலை வேண்டுமா? 
இளைஞர்களே... ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!
விண்ணப்பித்துவிட்டீர்களா..? உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை..!
ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!
உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் சிஸ்டம் அதிகாரி வேலை: அரிய வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!