திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஹாங்காங் புரட்சியின் ஆக்ரோஷத் தருணங்கள்! (காணொலி)

By கார்த்திகா வாசுதேவன்| DIN | Published: 07th August 2019 04:12 PM

 

ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக மக்கள் சீன அரசை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் சீன சர்வாதிகாரிகளின் ஆள் தூக்கி சட்டத்தை ரத்து செய்யக்கோரும் இந்த போராட்டத்தை செவி மடுக்க மறுக்கிறது சீன அரசு. சீனாவால் நியமிக்கப்பட்ட ஹாங்காங் தலைவர் கேரி லாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சீன அரசு அதிர்ச்சியில் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள விரும்பாது தொடர்ந்து ஹாங்காங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் துடிப்பது போல உலகின் முன் தன்னைக் காட்டிக் கொள்கிறது.

ஹாங்காங் புரட்சி குறித்த சில தகவல்களை இந்தக் காணொலியில் அறிந்து கொள்ளுங்கள்...

 

இந்நிலையில், ஹாங்காங் புரட்சி குறித்து இந்தியப் பேரரசு என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் உலக அரங்கில் பரவலாக எழுந்து வருகிறது.

 

நன்றி: தினமணி சிறப்புக் கட்டுரைப் பிரிவு

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : HONGKONG PROTEST CHINA ஹாங்காங் புரட்சி சீனா வல்லரசு நல்லரசு

More from the section

ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!
தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு
தனித்துவம் மிகுந்ததாக ஆக்கப்படுமா: அரியலூர் பாசில் அருங்காட்சியகம்?
துருக்கியில் ஒரு மாநிலத்துக்கு வள்ளல் அதியமான் பெயரா? புரட்டுங்கள் வரலாற்றை, உண்மை என்ன?
"ஒரே தேசம், ஒரே கட்சி" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது?