ஸ்பெஷல்

ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்: இசைப்புயலின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்கள்!

6th Jan 2021 10:41 AM | எழில்

ADVERTISEMENT

 

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. 

ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.

இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் நெ.1 இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் முக்கியமான இசையமைப்பாளராக, பெரிய படங்களின் முதல் தேர்வாக உள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்த ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் தொகுப்பு:

1. Delhi 6 - Masakali

2. Rockstar - Nadaan Parinde

3. Lagaan - Radha Kaise Na Jale

4. Rang De Basanti - Rang De Basanti

5. Raanjhanaa - Raanjhanaa Hua Mai Tera

6. Tamasha - Agar Tum Saath Ho

7. Highway - Patakha Guddi

8. Guru - Tere Bina

9. Taal - Taal Se Taal

10. Dil Se - Dil Se Re

 

 

 

=

Tags : Happy Birthday AR Rahman
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT