ஸ்பெஷல்

தமிழகத் தேர்தல்: வாக்களித்த பிரபல நடிகைகள்! (படங்கள்)

6th Apr 2021 02:56 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். கோலிவுட்டின் பெண் பிரபலங்கள் தாங்கள் வாக்களித்தபோது எடுத்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்கள். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு:

நடிகை த்ரிஷா

ADVERTISEMENT

நடிகைகள் ஷ்ருதி & அக்‌ஷரா

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ரம்யா பாண்டியன்

நடிகை ரித்விகா

நடிகை ப்ரியா பவானி சங்கர்

நடிகை சினேகா

நடிகை ராதிகா 

நடிகை ரேஷ்மா 

நடிகை சங்கீதா

நடிகை நமீதா

நடிகைகள் விஜி, நிரஞ்சனா

நடிகை, தொகுப்பாளர் டிடி

நடிகை, தொகுப்பாளர் ரம்யா

நடிகை ரோஹிணி


நடிகை ரெஜினா

நடிகை தேவயானி

நடிகை சுகன்யா

நடிகை குஷ்பு

நடிகை அதிதி பாலன்

நடிகை சிந்து

பாடகி மஹதி

பாடகி மாலதி

பாடகி சைந்தவி
 

நடிகை ஸ்ருதிகா
 


இயக்குநர் கிருத்திகா உதயநிதி

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி

தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி

Tags : Tamil Nadu Elections actors
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT