ஸ்பெஷல்

எஸ்.பி.பியின் மிகச்சிறந்த ஹிந்தி பாடல்கள் (விடியோக்கள்)

25th Sep 2020 06:04 PM

ADVERTISEMENT

 

16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தியில் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியவர். 

பிரபல நடிகர் சல்மான் கானுக்குப் பொருத்தமான குரல் என்று பெயர் பெற்ற எஸ்.பி.பி., தான் பாடிய முதல் ஹிந்திப் பாடலுக்காகத் தேசிய விருது பெற்றார். ஏக் துஜே கே லியே-வின் தேரே மேரே பாடலுக்காக.

எஸ்.பி.பி.யின் மிகச்சிறந்த ஹிந்திப் பாடல்களின் தொகுப்பு:

ADVERTISEMENT

ரே மேரே - ஏக் துஜே கே லியே (Tere Mere Beech Mein - Ek Duuje Ke Liye)

தில் தீவானா - மைனே பியார் கியா (Dil Deewana Video Song - Maine Pyar Kiya)

மேரே ரங்... - மைனே பியார் கியா (Mere Rang Me Rangne Wali - Maine Pyar Kiya)

தேஹா ஹை... - சாஜன் (Dekha Hai Pehli Baar - Saajan)

பெஹ்லா பெஹ்லா பியார் ஹை - ஹம் ஆப்கே ஹைன் கெளன் (Pehla Pehla Pyar - Hum Aapke Hain Koun)

சச் மேரே... - சாகர் (Sach Mere Yaar Hai - Saagar)

தீதி தேரா... - ஹம் ஆப்கே ஹைன் கெளன் (Didi Tera Devar Deewana - Hum Aapke Hain Koun)


 

Tags : SP Balasubrahmanyam Top songs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT