திங்கள்கிழமை 22 ஜூலை 2019

சிவகார்த்திகேயனின் புதுப் படத்தின் பெயர் இதுதான்!

By சினேகா| DIN | Published: 23rd April 2019 11:40 AM

 

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிய இப்படம் சில பிரச்னைகள் காரணமாக திரையிடலில் தாமதமாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு எல் ஐ சி அதாவது Life is colorful என்று பெயரிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பற்றிய மற்ற செய்திகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : சிவகார்த்திகேயன் sivakarthigeyan

More from the section

நிறைமாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எமி ஜாக்ஸனின் எதிர்காலத் திட்டம்
தொட்டு விடும் தூரம்
நடிகர் இயக்கும் கதை
மனித குலத்துக்கு எதிரான சதி
பூவே போகாதே