செய்திகள்

ஹாரி பாட்டர் புகழ் நடிகர் மைக்கல் கேம்பன் காலமானார்!

28th Sep 2023 06:05 PM

ADVERTISEMENT

 

ஹாலிவுட்டில் நடிகராக இருந்தாலும் 2004 ஆம் ஆண்டு வெளியான ஹாரிபாட்டர் படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோராக நடித்து புகழடைந்தவர் நடிகர் மைக்கல் கேம்பன்(82).

ஐரிஸ் நடிகரான இவர் 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நினிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த மைக்கல் கேம்பன் இன்று காலமானார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வெளியானது லியோ இரண்டாவது பாடல்!

இவர் தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT