செய்திகள்

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்!

26th Sep 2023 05:58 PM

ADVERTISEMENT

 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளது.

இவர் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான ‘அடியே’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையும் படிக்க: தன் ஆசிரியரை சந்தித்த சூர்யா!

ADVERTISEMENT

இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். 

படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT