செய்திகள்

வெளியானது இறைவன் ப்ரோமோ விடியோ! 

26th Sep 2023 08:17 PM

ADVERTISEMENT

 

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க: மைக்கேல் படத் தோல்விக்கு காரணம் இதுதான்: சந்தீப் கிஷன்

வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய ஐ.அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நரேன்,விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சிம்பு 48 படத்தில் கேஜிஎஃப் இசையமைப்பாளர்? 

இப்படம் வருகிற செப்.28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். ரன்னிங் டைம் 2மணி நேரம் 33 நிமிடங்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2000ரூபாயில் படமெடுத்து ரூ.75 லட்சம் சம்பாதித்தேன்: ராம் கோபால் வர்மா 

இந்நிலையில் படத்தின், ‘மூட் ஆஃப் இறைவன்’ என சிறப்பு ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT