செய்திகள்

காலமானாா் திரைப்படத் தயாரிப்பாளா் வி.ஏ.துரை (69)

4th Oct 2023 12:35 AM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் வி.ஏ.துரை (69) உடல் நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானாா்.

‘என்னம்மா கண்ணு’, ‘லூட்டி’, ‘லவ்லி’ , ‘கஜேந்திரா’, ‘பாபா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களைத் தயாரித்த துரை, கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா்.

அவரது உடல் செவ்வாய்க்கிழமை மாலை போரூா் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 9176394 592, 9841812350.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT