செய்திகள்

வெள்ளை நிறத்தின் மீதான காதல்: ரகுல் ப்ரீத் சிங்கின் வைரலாகும் புகைப்படங்கள்! 

27th May 2023 03:42 PM

ADVERTISEMENT

 

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதையும் படிக்க: வரலட்சுமி சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா: காரணம் என்ன தெரியுமா?

தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். இயக்குநர் விஜய் இயக்கத்தில் பூ எனும் த்ரில்லர் படம் இன்று ஜியோ சினிமாஸில் நேரடியாக வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க: மலையாளத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராய்? 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது வெள்ளை நிற ஆடையணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 2 மணி நேரத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் ட்விட்டரில் ரகுல் ப்ரீத் சிங் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங்கில் உள்ளது. 

 

இந்தப் புகைப்படங்களுக்கு வெள்ளை நிறத் தேவதை என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT