செய்திகள்

டிமான்ட்டி காலனி-2 படப்பிடிப்பு நிறைவு!

28th Jun 2023 09:45 PM

ADVERTISEMENT

 

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி-2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு  செய்திருக்க சாம் இசையமைத்திருக்கிறார். 

விரைவில் படத்தின் அப்டேட்டுகளும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT