செய்திகள்

விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள்..

8th Jun 2023 03:23 PM

ADVERTISEMENT

 

படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் இயக்குநர் ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: கமல்ஹாசன் குரலில் லியோ முன்னோட்ட விடியோ?

ADVERTISEMENT

7 சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது. 

 

 

இந்நிலையில், படப்பிடிப்பின்போது மலேசியா வாழ் தமிழர்கள் விஜய் சேதுபதியை சூழ்ந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும் கையொப்பங்களைப் பெற்றும் மகிழ்ச்சியடைந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT