செய்திகள்

வில்லனாகும் இயக்குநர் சுசீந்திரன்

6th Jun 2023 04:00 PM

ADVERTISEMENT

 

புதிய திரைப்படத்தில் இயக்குநர் சுசீந்திரன் வில்லனாக நடிக்க உள்ளார்.

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ‘மார்கழி திங்கள்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பழனி அருகே நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படப்பிடிப்பின்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

இதையும் படிக்க: கவர்ச்சியில் தமன்னா, மிருணாள் தாகூர்: வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 டீசர்

இந்நிலையில், இப்படத்தில் சுசீந்திரன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT