செய்திகள்

வாரிசு பட வசூல் எவ்வளவு?: அதிகாரபூர்வ அறிவிப்பு

17th Jan 2023 12:51 PM

ADVERTISEMENT

 

விஜய் நடித்த வாரிசு படம் முதல் ஐந்து நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்தார் விஜய். அவருடைய 66-வது படம். ராஷ்மிகா, சரத் குமார், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திருந்தார்கள். வாரிசு படம் ஜனவரி 11 அன்று வெளியானது. 

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் உலகளவில் ரூ. 150 கோடி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

 

Tags : vijay Varisu
ADVERTISEMENT
ADVERTISEMENT