செய்திகள்

கதாநாயகனாகும் எம்.எஸ்.பாஸ்கர்

9th Feb 2023 11:52 AM

ADVERTISEMENT

 

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் என நல்ல நடிப்பாற்றால் வாய்ந்தவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். ‘எட்டு தோட்டாக்கள்’ திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இதையும் படிக்க: வெளியானது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு படங்கள்

ADVERTISEMENT

இந்நிலையில், எம்.எஸ்.பாஸ்கர் அருண் கே.பிரசாத் இயக்கத்தில் ‘அக்கரன்’ என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் கபாலி விஸ்வநாத், நமோ நாராயணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Tags : MS Bhaskar
ADVERTISEMENT
ADVERTISEMENT