செய்திகள்

'அம்மா மாதிரியே இருக்கீங்களே..’ வைரலாகும் ஜோதிகா மகள் புகைப்படம்!

9th Feb 2023 05:57 PM

ADVERTISEMENT


நடிகை ஜோதிகாவின் மகள் மற்றும் மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா புதிதாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அந்தக் நாய்குட்டியுடன்  மகன் மற்றும் மகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.


மேலும், அப்படத்தில் அவருடைய மகள் தியா, ஜோதிகாவின் இளவயது முகத்தோற்றத்தில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT


தற்போது, அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT