செய்திகள்

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்!

DIN

ரஜினிகாந்த் நடித்த காளி, கர்ஜனை திரைப்படங்களை தயாரித்த பாபுஜி காலமானார். 

இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி மற்றும் கர்ஜனை படங்களை தயாரித்தவர். அதேபோல் கின்னஸ் சாதனைக்காக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட சுயம்வரம் திரைப்படத்தை பாபுஜி தயாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த பாபுஜி, கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர், வயதுமூப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு  திரைப்பட பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT