செய்திகள்

’துணிவு’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

3rd Feb 2023 12:06 PM

ADVERTISEMENT

 

'துணிவு’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை  ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: ’பத்து தல’ முதல் பாடல் வெளியீடு

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் பிப்.8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT