செய்திகள்

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி

1st Feb 2023 03:36 PM

ADVERTISEMENT

 

உடல் நலக்குறைவு காரணமாக நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேடி, நண்பன் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் மட்டும் அவர் நடித்தவருகிறார்.

இதையும் படிக்க: பிரபல எழுத்தாளரின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்! 

ADVERTISEMENT

இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Ileana
ADVERTISEMENT
ADVERTISEMENT