செய்திகள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை, ரம்யா பாண்டியனின் தொடரும் கவர்ச்சிப் படங்கள்!

28th Sep 2022 03:16 PM

ADVERTISEMENT

மழை விட்டும் தூவானம் விடவில்லை.

கறுப்பு உள்ளாடைகளுடன் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுக் கலக்கிய சில நாள்களில் அதே பாணியில் (அதே ஃபோட்டோஷூட்டில்தான் எடுத்திருப்பார்கள் போல) வெள்ளை நிற உள்ளாடைகளுடன்  நிறைய கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

அட, கறுப்பு - வெள்ளை அவ்வளவுதான் போல, அலை ஓய்ந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அதே வெள்ளை நிற  உள்ளாடைகளுடன் இன்று மேலும் இரு கவர்ச்சிப் படங்களை வெளியிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

ADVERTISEMENT

சமூக ஊடகங்களில் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு வரவேற்றும் குறை கூறியும் கருத்துகளை வெளியிடுகிறார்கள் ரசிகர்கள்.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்து அதேபோல படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

 

 

அடுத்து என்ன செய்யப் போகிறார் ரம்யா பாண்டியன்?

ADVERTISEMENT
ADVERTISEMENT