செய்திகள்

நடிகர் விஷால் வீட்டின் மீது தாக்குதல்!

27th Sep 2022 09:34 PM

ADVERTISEMENT

 

சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டில், நேற்றிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சிசிடிவி காட்சிகளுடன் விஷால் தரப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT