செய்திகள்

’இது விலைமதிப்பற்றது’ ரஜினியின் புகைப்படத்தைப் பகிர்ந்த மகள் ஐஸ்வர்யா

DIN

நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவருடைய மகள் ஐஸ்வர்யா இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், விஜயதசமி நாளான இன்று ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா டிவிட்டரில், ‘இந்த முகம் ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்காது. நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம். உங்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என ரஜினியின் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT