செய்திகள்

அரைகுறை ஆடை! ஆண்ட்ரியாவின் அசத்தல் நடனம்! (விடியோ) 

3rd Oct 2022 07:35 PM

ADVERTISEMENT

நடிகை ஆண்ட்ரியா நடனத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிட மியூசிக் விடியோ பாடல் வெளியானது.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 விரைவில் வெளியாகவுள்ளது.

ரீல்ஸ் மற்றும் ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு பிரத்தியேகமாக அதன் பிளாட்ஃபார்மில் கிடைக்கும் மியூசிக் டிராக்குகள் மற்றும் வீடியோக்களின் தொகுப்பான ‘1 நிமிட மியூசிக்’ என்ற புதிய மியூசிக் வசதியை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. இதில் இந்தியா முழுவதும் உள்ள 200 கலைஞர்களின் இசை அடங்கும். இது இன்ஸ்டாகிராம் உள்ளடக்கத்தை மிகவும் பொழுதுபோக்கச் செய்யும். மேலும் மற்ற கலைஞர்கள் தங்கள் ஒரு நிமிட இசையை மேடையில் வெளியிட ஊக்குவிக்கும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது குமரன் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடனத்தில் ஒரு நிமிட இசை விடியோ வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

ADVERTISEMENT
ADVERTISEMENT