செய்திகள்

புடவையை இப்படியா கட்டுவது?: ஸ்ரேயாவின் அதிரடி படங்கள்! 

1st Oct 2022 04:20 PM

ADVERTISEMENT

நடிகை ஸ்ரேயா சரண் புடவையை இப்படியும் கட்டலாம் என்பது போல இன்ஸ்டாகிரமில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. 

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் , தனுஷுடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நராகசுரன் படம் கடந்த சில வருடங்களாக பொருளாதரா சிக்கல் காரணமாக திரைக்குவராமல் இருக்கிறது.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: துல்கர் சல்மானின் புதிய பட அறிவிப்பு!

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் படத்தில் புடவையை இப்படியுமா கட்டுவது என ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT