செய்திகள்

‘நந்தன்’: சசிகுமாரின் புதிய பட அறிவிப்பு வெளியீடு

30th Nov 2022 05:51 PM

ADVERTISEMENT

நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் அடுத்த படத்திற்கு நந்தன் என பெயரிடப்பட்டுள்ளது. 

கத்துக்குட்டி, உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களின் இயக்குநர் இரா.சரவணன். இவர் நடிகர் சசிகுமாரை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். 

இதையும் படிக்க | ரச்சிதாவுடன் காதல்: உண்மையை உடைக்கும் ராபர்ட் மாஸ்டர்!

சமீபத்தில் சசிகுமாரின் நான் மிருகமாய் மாற, காரி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. 

ADVERTISEMENT

இந்நிலையில் புதிய படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு நந்தன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT