செய்திகள்

வந்தது ஓவியா இல்லடா, ஆவிடா: வெளியானது யோகி பாபுவின் பூமர் அங்கிள் டிரைலர்

27th Nov 2022 09:49 PM

ADVERTISEMENT

யோகி பாபு, ஓவியா நடித்த பூமர் அங்கிள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கும படம் பூமர் அங்கிள். அறிமுக இயக்குனர் சுவதீஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் முழு நீள காமெடிப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர். 

இந்தப் படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்று தான் தலைப்பு வைத்திருந்தனர். பின்னர் அந்த தலைப்பை பூமர் அங்கிள் என மாற்றியுள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT