செய்திகள்

இனி புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்ப்பேன்: நடிகர் அருண் விஜய்

31st May 2022 12:11 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் ஹரியும் அருண் விஜயும் முதன்முதலாகக் கைகோர்த்துள்ள திரைப்படம் யானை. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரகனி, யோகி பாபு, கேஜிஎஃப் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்கஆமிர் கான் பட டிரைலர்: நாக சைதன்யா ரசிகர்கள் வருத்தம்

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டிரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் டீசர் கடந்த டிசம்பரம் மாதம் வெளியானது. படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு  நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தின்  டிரைலர் மற்றும் இசைவெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட அருண் விஜயிடம் பட போஸ்டரில் பிகைப் பிடிப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் அருண் விஜய் இனிவரும் காலங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை தவிர்க்க உள்ளதாகக் கூறினார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT