செய்திகள்

ராஜா சின்ன ரோஜா படம் பற்றிய சுவாரசியமான தகவல்

25th May 2022 01:47 PM

ADVERTISEMENT

1989 இல் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ராஜா சின்ன ரோஜா’ படம் பற்றிய சுவாரசியமான ஒரு தகவலை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 

1989 இல் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி, கௌதமி, ரகுவரன் ஆகியோர் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ராஜா சின்ன ரோஜா.

“உங்களுக்குத் தெரியுமா? லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படத்தில் படத்தின் தலைப்பிலே பாடலையும் கொண்ட முதல் இந்தியப்படம் ராஜா சின்ன ரோஜா படம்தான்” என ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT