செய்திகள்

பிரமாண்ட சண்டைக் காட்சிகளுடன் வெளியானது ‘மிஷன் இம்பாசிபிள் 7’ டிரைலர்

24th May 2022 03:02 PM

ADVERTISEMENT

 

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘மிஷன் இம்பாசிபிள்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரமலமடைந்த திரைப்படத் தொடரான ‘மிசன் இம்பாசிபிள்’ படத்தின் 7-வது பாகம் அடுத்தாண்டு ஜுலை மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT