செய்திகள்

டாப்ஸி தயாரிக்கும் புதிய படம்

16th May 2022 12:22 PM

ADVERTISEMENT

 

மும்பை: தனது சொந்த தயரிப்பு நிறுவனமான அவுட்சைடர்ஸ் ஃபிளிம்ஸ் மூலமாக டாப்ஸி தயாரிக்கும் படம் ‘தக் தக்’. இது நான்கு பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 

தருண் டுடேஜா இயக்கத்தில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வியகோம்18 ஸ்டுடியோஸ் உடன் டாப்ஸி இணைந்து தயாரிக்கும் படம் ‘தக் தக்’. இது நான்கு பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 

”ரசிகர்கள் அதிகமாக திரையில் பார்க்காத திரை அனுபவத்தை கொடுக்க நாங்கள் முயற்சித்துள்ளோம்.  சுதந்திரம் என்பது கொடுப்பது அல்ல நம்மிடமே இருப்பது என்பதை உணரும் நான்கு பெண்களின் கதைதான் தக் தக் படம்” என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

தயாரிப்பில் உள்ள இப்படம் 2023இல் திரைக்கு வரும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT