செய்திகள்

நடிகர் ராம் சரண்: படத்தோல்விக்கு இழப்பீடு தருவாரா?

12th May 2022 01:40 PM

ADVERTISEMENT

 

ஹைதராபாத்: அப்பா மகன் நடித்த சமீபத்திய தெலுங்கு படமான ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 

கொரட்டால சிவா இயக்கத்தில் அப்பா மகன் ( ராம் சரண், சிரஞ்சீவி) நடித்த ஆச்சார்யா படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகிஸ்தகர்கள் ராம்சரனுக்கு இழப்பீட்டுக் கோரி கடிதம் எழுதினர்.

எனவே, விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு தர ராம் சரண் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT