செய்திகள்

லண்டன் திரைப்பட விழாவில் டாப்ஸி

12th May 2022 06:14 PM

ADVERTISEMENT

 

மும்பை: அனுராக் கஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடித்த படமான 'டோபாரா' ஜூன் 23இல் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்படும். 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் மூன்றாவது படம் டோபாரா. இதற்கு முன்பு 'மன்மர்ஜியான்', 'சாந்த் கி ஆன்க்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 

'டோபாரா' ஜூன் 23இல் லண்டன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படத் தேர்வாகியுள்ளது. 

ADVERTISEMENT

திரில்லர் படமான இப்படம் ஆகஸ்ட் 29இல் திரையில் வெளியாக இருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT