செய்திகள்

வெளியானது ஷாருக்கான் - அட்லி படப்பெயர்

2nd Jun 2022 02:02 PM

ADVERTISEMENT

 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். 

ஷாருக் கான் நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் பெயர் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், டீசர் குறித்த சென்சார் தகவலில் படத்தின் பெயர் ‘ஜவான்’ என தெரியவந்துள்ளது.

மேலும், ஷாருக் கான் - அட்லி படம் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT