செய்திகள்

‘ராஜமாதா’வாக வரலட்சுமி சரத்குமார்

4th Jul 2022 08:07 PM

ADVERTISEMENT

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநர் ஆர். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தில் ராஜமாதாவாக நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘இரவின் நிழல்’ ‘உலகத்திலேயே முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் திரைப்படம்’  என்ற பெருமையுடன் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில், படத்தில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் ‘பிரேமகுமாரி’ என்கிற ராஜமாதா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தைரியம் மற்றும் தைரியத்தின் உருவகமாக இந்த கதாப்பாத்திரத்தை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதற்குமுன்னர் நடிகை பிரிகடாவின் கதாப்பாத்திரம் ‘சிலக்கம்மா’ என அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT