செய்திகள்

பவுடர் இரண்டாம் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

4th Jul 2022 09:44 PM

ADVERTISEMENT

 

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிகை அனித்ரா நாயர் நடிக்கும் பவுடர் திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ஜூலை 10ஆம் நாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் அனித்ரா நாயர், வித்யா பிரதீப், ஆதவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ‘சாயம் போன வெண்ணிலா’ பாடல் ஜூலை 10ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

விஜய் ஸ்ரீ எழுத்தில் லேண்டர் லீ மார்டி இசையில் இப்பாடல் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT