செய்திகள்

'எவன்டா எனக்கு கஸ்டடி’: வெளியானது ‘மகான்’ 2-வது பாடல்

28th Jan 2022 06:48 PM

ADVERTISEMENT

’மகான்’ திரைப்படத்தின்  ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ என்கிற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள படம் 'மகான்'.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள   ‘எவன்டா எனக்கு கஸ்டடி’ என்கிற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

முதன்முறையாக விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

ADVERTISEMENT
ADVERTISEMENT