செய்திகள்

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' என்ற பெயரில் புதிய சின்னத்திரை தொடர்: வெளியான ப்ரமோ விடியோ

25th Jan 2022 12:18 PM

ADVERTISEMENT

 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடரில் நடிகை சாயா சிங் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க | சென்னையின் பிரபல திரையரங்கில் 'விக்ரம்' படப்பிடிப்பு: கமல் குறித்த நினைவுகளை பகிர்ந்த உரிமையாளர்

ADVERTISEMENT

சந்தையில் கடை வைத்து தொழில் நடத்தும் 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்கள்தான் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற தொடரின் கதை என்பது தெரியவருகிறது. சாயா சிங் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக நடித்திருந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT