செய்திகள்

'மாநாடு' பட மெகரசைலா ரீமிக்ஸ் பாடல் வெளியானது

18th Jan 2022 07:07 PM

ADVERTISEMENT

 

சுரேஷ் காமாட்சி தயாரித்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தமிழக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. 

இதையும் படிக்க | கணவரைப் பிரியும் சிரஞ்சீவியின் மகள்? உருவான விவகாரத்து சர்ச்சை

ADVERTISEMENT

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் மெகரசைலா என்ற பாடலின் ரீமிக்ஸ் வடிவம் தற்போது வெளியாகியுள்ளது. 


  

ADVERTISEMENT
ADVERTISEMENT