செய்திகள்

இயக்குநர் லிங்குசாமி பட முதல் பார்வை போஸ்டர் வெளியானது

17th Jan 2022 04:14 PM

ADVERTISEMENT

 

சண்டக்கோழி படத்தின் 2 ஆம் பாகத்துக்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்துக்கு வாரியர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீடு இப்படித்தான் இருக்கும் - வெளியான புதிய ப்ரமோ

ADVERTISEMENT

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT