செய்திகள்

வெளியானது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' முதல் பார்வை போஸ்டர்

1st Jan 2022 12:18 PM

ADVERTISEMENT

 

மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்ற படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்தப் படத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர் 

இநத்ப படத்தை ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்தப் படம் திருமணம் என்ற பெயரில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி பேசியிருந்தது. தற்போது இந்தப் படம் தமிழில் உருவாகிறது. 

இதையும் படிக்க | வெளியானது 'நாய் சேகர்' பட டீசர் - நாய்க்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது யார் தெரியுமா?

ADVERTISEMENT

தமிழில் இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT