செய்திகள்

’ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ டிரைலர் வெளியீடு

11th Feb 2022 01:34 PM

ADVERTISEMENT

 

’ஜுராசிக் வோர்ல்ட்' திரைப்படங்களில் ஒன்றாக உருவான ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

உலகளவில் ஜுராசிக் வகைத் திரைப்படங்களுக்கேன தனி பார்வையாளர்கள் உண்டு. முதன் முதலில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம்  டைனோசர்களைப் பற்றி புதிய பார்வையைத் அளித்தது.

இந்நிலையில், தற்போது ‘டைனோசர்கள் சகாப்தத்தின் முடிவு’ என்கிற தலைப்பில்  உருவாகியிருக்கும் ‘ஜுராசிக் வோர்ல்ட் டொமினியன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இப்படம் வருகிற ஜுன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT