செய்திகள்

பொன்னியின் செல்வன் ‘சொல்’ பாடல் விடியோ வெளியானது!

8th Dec 2022 12:57 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த பொன்னியின் செல்வன் திரைப்பட பாடல்களின் விடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலின் விடியோ  வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கிரித்திகா நெல்சன் வரிகளில் உருவான இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
ADVERTISEMENT